Posts

Showing posts from November, 2017

குழந்தை வளர்ச்சி

குழந்தை வளர்ச்சி குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும்.   பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம்.  குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம் . சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற...

கற்பித்தல் முறை

கற்பித்தல் முறை  ( Teaching method )  மாணவர்   கற்றலைச்  செயல்படுத்த  ஆசிரியர்கள்  பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது.  இந்த உத்திகள் பகுதியளவில் கற்பவரின் இயல்பின் அடிப்படையிலும், பகுதியளவில் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும் . அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட  கற்பித்தல்  முறை பொருத்தமானதாக மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அது கற்பவரின் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.  கற்பவரின் இயல்பிற்கும், பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப  கற்பித்தல்  முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவும் வேண்டும்.   [1] இன்றைய  பள்ளிகள்   பகுத்தறிதலை  ஊக்குவிக்கவும்,  படைப்பாற்றலை வளர்க்கவும் செய்கிறது. கற்பிப்பதற்கான அணுகுமுறைகள் பொதுவாக  ஆசிரியர்  மைய  முறையாகவும்  மாணவர்  மைய  முறையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன . ஆசிரியர்  மைய  முறையில்  ஆசிரியர்கள்  முதன்மையானவர்கள்,  மாணவர்கள் ,  ஆசிர...